Welcome, visitor! [ Register | LoginRSS Feed  | 

Post an Ad

About GMSKrishna

Description

Ads / Latest items listed
 

Rs14,500

SEA HORSE BEACH HOUSE

Beach House in ECR Chennai,

19 total views, 0 today

IMG-20170928-WA0023
 

Rs0

Dextan Systems Pvt Ltd

Online ups dealers in pondicherry, Ups and servo stabilizer manufacturer in pondicherry, Ups repair and services in pondicherry, Ups AMC in pondicherry, ...

59 total views, 0 today

images (10)
 

Rs3

SAIZONE INFOSERVICES

Spot cash against credit card in Chrompet Finance against credit card in Chrompet Cash against credit card in Chrompet Door step services in Chrompet

42 total views, 0 today

IMG_20170914_205816
 

Rs3

LAKSHMI ASSOCIATES

Cash against credit card for all types of credit card like visa, master card, Amex and dinners club. Door step services in all over Coimbatore Online inst...

62 total views, 0 today

131496560851184238fuDescImage
 

Rs0

DHANAM LOAN SERVICES

Finance against credit card in pondicherry Instant online fund transfer Hassle free transaction Door step services

41 total views, 0 today

Cash against credit card in pondicherry
 

Rs0

LINGA INFOMEDIA

LINGA INFOMEDIA Instant cash against credit card in Chennai. Online instant cash Finance for all credit cards at 3% Cash to card

195 total views, 0 today

 

Rs0

Government Officials Co Op Housing Society LTD in Besant Nagar

Associations in Besant Nagar

52 total views, 0 today

 

Rs0

Government Commercial Tax Office in Kolathur

Department Of Sales Tax in Kolathur , Government Organis in Kolathur

48 total views, 0 today

 

Rs0

Government Pension & Pay Office in Nungambakkam

Government Organisations in Nungambakkam

249 total views, 0 today

 

Rs0

Government Civil Supplies Corporation Ltd (Head Office) in Kilpauk

Department Of Civil Supply in Kilpauk

41 total views, 0 today

Page 1 of 171 2 3 17
Posts / Recent blog posts
Comments Off

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள்!

| News | September 14, 2017

வாஸ்து சாஸ்திரத்தில் சில அடிப்படை விதிமுறைகள் உண்டு. இந்த அடிப்படை விதிமுறைகளே தெரியாமல் பலபேர் உள் அமைப்புகளை மாற்றி அமைத்துக் கொண்டு வறுமை, நோய், கடன், மனக்குழப்பங்கள் போன்றவற்றில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது.

வாஸ்து விதி முறைகள் :

1. நமது வீடு எப்பொழுதுமே சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டுமே இருக்க வேண்டும். மேல் கூரை எப்பொழுதுமே சமதளமாகவே இருக்க வேண்டும். மற்ற அனைத்து அமைப்புகளும் தவறாகும்.

2. நம்முடைய இடம் மற்றும் வீட்டிற்கு நான்கு திசைகளிலும் காம்பவுண்ட் சுவர் மிகமிக அவசியம். வடக்கு, கிழக்கு சுவர் எக்காரணம் கொண்டும் பொதுசுவர் கூடாது.

3. மேல்நிலை நீர்த்தொட்டி எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். கீழ்நிலை நீர்த்தொட்டி என்பது வடகிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். மற்ற எந்த பகுதியிலும் நீர்த்தொட்டி அமைப்பு வருவது மிக தவறு.

4. வடகிழக்கு வரவேற்பரை, தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம், தென்கிழக்கு சமையலறை, வடமேற்கு கழிவறை வருவதே சிறப்பை தரும். மிக நல்ல உயர்வையும் தரும்.

5. வீட்டிற்குள் கழிவறை என்பது மேற்கு நடுப்பகுதியில் வரலாம். வீட்டிற்குள் வடமேற்கு பகுதியில் வரலாம். வீட்டிற்கு வெளியேயும், வடமேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும். மற்ற பகுதிகளில் எக்காரணம் கொண்டும் வரக் கூடாது.

6. செப்டிக்டேங்கை பொருத்தவரை வீட்டிற்கு வெளிப்பகுதியில் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். மற்ற வேறு எந்த பகுதிகளிலும் வருவது தவறு.

7. படி அமைப்பு என்பது வடகிழக்கு தவிர மற்ற மூன்று பகுதிகளிலும் வீட்டிற்கு வெளிப்புறத்தில் வருவது சிறப்பு. வீட்டிற்கு படி அமைப்பு என்பது தெற்கு, நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதியில் மட்டுமே வரவேண்டும். வேறு எங்கு வந்தாலும் தவறே ஆகும்.

8. தரைதளம், கூடைதளம், காம்பவுண்ட்டுக்குள் உள்பகுதி தரை அமைப்பு இவையனைத்தும் தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு பள்ளமாகவும் மட்டுமே வர வேண்டும்.

9. பு+ஜை அறை என்பது ஒவ்வொரு அறையிலும் தென்கிழக்கு சார்ந்தோ, வடமேற்கு சார்ந்தோ மட்டுமே வரவேண்டும். மற்ற பகுதிகளில் வரும்போது கெடுதலான பலன்களே கிடைக்கும்.

10. தெருகுத்து, தெருபார்வை, ஜன்னல்கள், வாசல்கள் இவையனைத்தும் உச்சம் பகுதியில் மட்டுமே வரவேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மையாகும்.

வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911131488437330248838fuDescImage

112 total views, 0 today

Comments Off

கரங்களை இணைத்து கரகோஷ வெற்றியை பெறுங்கள் தொழில் முனைவோராகி வெற்றி கொடி நாட்டுங்கள்…!!!

| News | September 14, 2017

சென்னை : பணம் இருக்கிறது. ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம் என்று ஆசை. சொந்த தொழில். நம் உழைப்பு… நமக்கு லாபம். ஆனால், எந்த பிஸினஸை செய்வது என்று முடிவெடுப்பதில் குழப்பம்.
 
ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யத் தெரியுமே ஒழிய, எந்த தொழிலும் முழுவதுமாகத் தெரியாது… என்று சொல்பவரா நீங்கள்?
 
நோ ப்ராப்ளம், கைவசமிருக்கும் பணத்தை வைத்து நீங்கள் எளிதில் பிஸினஸ் தொடங்கலாம். கணிசமாக லாபமும் சம்பாதிக்கலாம். 
 
தொழிலில் முன்அனுபவம் இருக்க வேண்டும் என்பதில்லை; தொழில் முனைப்பும், ஆர்வமும், சிறிய முதலீடும் இருந்தாலே போதும். நீங்களும் தொழில் அதிபர்தான். உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிகரமாக வலம் வரலாம் அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. இப்படி புதிய தொழில் முனைவோர்களை தமிழகம் முழுக்க உருவாக்க மக்கள் மத்தியில்  பிரபலமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
 
இன்னொரு முக்கிய விஷயம் லட்சக்கணக்கில் பணம் வைத்து இருப்பவர்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்பது உண்மையானால் புதிய தொழில் முனைவோர்கள் உருவாகவே முடியாது. அதை நினைவில் வைத்துதான் குறைந்த முதலீட்டில் சொந்த தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் செய்கின்றனர்.  பணம் மட்டுமே இருந்தால் தொழில் தொடங்கி விட முடியுமா? அதில் வெற்றி பெற்றுவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. இன்னும் எத்தனையோ பிற முக்கிய அம்சங்கள் வேண்டும். அதைதான் புதிய தொழில் முனைவோர்களுக்காக கொண்டு வந்துள்ளது.
 
131496560851184238fuDescImageகரங்களை இணைத்து கரகோஷ வெற்றியை பெறுங்கள்… உங்கள் கேள்வி மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற தொடர்பு கொள்ளுங்க : 97919 47088

181 total views, 0 today